Tag: போதைப்பொருள்
அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
அதீத போதைப்பொருள் பாவனையால் சுகவீனமுற்ற இளைஞன் ஒருவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (02) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை ... Read More
நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதை தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது
வான் மற்றும் கடல் வழியாக நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதைத் தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதை உடனடியாகத் தடுப்பது கடினம் ... Read More
ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது
களுத்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. களுத்துறை பிரதேசத்தில் வைத்து ... Read More
போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது
பிலியந்தலை, ஹொரணை வீதியில் உள்ள விடுதிக்கு முன்னால் நேற்று (22) இரவு முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படைதெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகரிடமிருந்து ஐந்து ... Read More
போதைப்பொருளுடன் ஒருவர் கைது
தெஹிவளை காலி வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து ... Read More
போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது
அத்துருகிரிய - முல்லேகம பிரதேசத்தில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் இருந்து 6 கிராமும் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. தெடிகம பிரதேசத்தை ... Read More
போதைப்பொருள் தொகையுடன் நபரொருவர் கைது
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட என்.சி என்ற போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் சந்தேகநபர் ஒருவர் (09.12.2024) கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்ட என்.சி என்ற போதைப்பொருள் ... Read More