Tag: மினுவங்கொட
பாடசாலை அருகே துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி
மினுவங்கொடையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கிச் ... Read More