Tag: லொக்கலோ ஓயா
தனியார் வகுப்புக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற மாணவியொருவர் சடலமாக மீட்பு
மஹியங்கனை லொக்கலோ ஓயாவிலிருந்து 17 வயதுடைய மாணவி ஒருவரின் சடலம் இன்று (21) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற இரு மாணவிகளில் ஒருவரின் சடலமே இவ்வாறு ... Read More