
மித்தெனிய முக்கொலை ; துப்பாக்கிதாரி கைது
மித்தெனிய முக்கொலை துப்பாக்கிதாரி கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.
இதன்படி, இந்த குற்றத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

