Tag: 2024 Grade 5 Scholarship exam

தரம் ஐந்து புலமைப் பரிசில் வினாத்தாள் கசிவு ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Mithu- October 8, 2024

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில், மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலை ஆசிரியர் ஆகியோரை,எதிர்வரும் (22) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ... Read More

மீண்டும் பரீட்சையை நடாத்த வேண்டும்

Mithu- October 1, 2024

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரவலான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட ... Read More

புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம்

Mithu- October 1, 2024

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் ... Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை !

Viveka- September 26, 2024

நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகளுக்கு இணையாக அனுமானங்களின் அடிப்படையிலான கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வெளியானமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அந்த ஆணைக்குழுவின் ... Read More

ஒலிபெருக்கி மூலம் தேர்தல் பிரசாரங்களை நடத்த வேண்டாம்! பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை

Viveka- September 8, 2024

எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் நடத்தப்படும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் ... Read More