நாட்டில் எரிபொருள் நெருக்கடி இல்லை !

நாட்டில் எரிபொருள் நெருக்கடி இல்லை !

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் அனில் ஜெயந்த நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு முன்னாள் நேற்று இரவு உருவான வரிசைகள் தொடர்பில் இன்று (1) நாடாளுமன்றத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

மேலும் , நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)