Tag: 2024 Sri Lanka elections

கடந்த 24 மணி நேரத்தில் பொதுத் தேர்தல் தொடர்பில் 123 முறைப்பாடுகள்!

Viveka- November 2, 2024

கடந்த 24 மணித்தியாலங்களில் பொதுத் தேர்தல் தொடர்பில் 123 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 1,259 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதேவேளை, 1,018 தேர்தல் முறைப்பாடுகள் விசாரணைக்கு ... Read More

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது எனும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை !

Viveka- November 2, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ... Read More

பொது தேர்தல் தொடர்பில் இதுவரை 1,136 முறைப்பாடுகள் பதிவு !

Viveka- November 1, 2024

பொது தேர்தல் தொடர்பில் இதுவரை 1,136 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 316 முறைப்பாடுகளும், மாவட்ட ... Read More

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்று!

Viveka- November 1, 2024

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்றாகும் கடந்த மாதம் 30ஆம் திகதி முதல் நாளாக தபால் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் ... Read More

தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

Viveka- October 30, 2024

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றும் ... Read More

அடித்து நொறுக்கப்பட்ட பாராளுமன்ற வேட்பாளரின் ஆதரவாளரின் கடை !

Viveka- October 28, 2024

அம்பாறை மாவட்டத்தில் இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் பாராளுமன்ற வேட்பாளரின் ஆதரவாளரது கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தாளவட்டுவான் பிரதான வீதியில் அமைந்துள்ள தற்காலிக ... Read More

ஒற்றையாட்சி அரசியலமைப்பை  நிராகரிப்பதாக இருந்தால் அதை  நிராகரிக்கக் கூடிய ஒரு அணியாக   தமிழ் தேசிய மக்கள் முன்னனி உள்ளது !

Viveka- October 28, 2024

ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாங்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதை நிராகரிக்கக் கூடிய, செயல்படுத்தக்கூடிய ஒரு அணியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் ... Read More