Tag: America

14-வது முறையாக தந்தையான எலான் மஸ்க்

Mithu- March 2, 2025

உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக உள்ளார். எலான் மஸ்க் கடந்த 2000-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஜஸ்டின் ... Read More

எலான் மஸ்க்கின் மகன் செய்த செயலால் மேசையை மாற்றிய டொனால்டு டிரம்ப்

Mithu- February 23, 2025

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றார். அவரது நிர்வாகத்தில் செயல் திறன் நிர்வாகத்துறை தலைவராக உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எ லான் மஸ்க் தனது 4- ... Read More

சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் ஜெலன்ஸ்கி

Mithu- February 20, 2025

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், ரஷ்யா உடனான உறவை புதுப்பிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார். உக்ரேன் நாட்டில் ... Read More

மெக்சிகோ வளைகுடாவின் பெயர் மாறுகிறது

Mithu- February 11, 2025

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றியமைக்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4ஆம் திகதியன்று, புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போதே,  ட்ரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்தார். அவர் ... Read More

காசா அமெரிக்காவுக்கு சொந்தமாகும்

Mithu- February 10, 2025

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 ... Read More

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தடை

Mithu- February 7, 2025

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.  அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து ... Read More

பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்க திருநங்கைகளுக்கு தடை

Mithu- February 6, 2025

அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்றது முதல் டொனால்டு டிரம்ப் பல்வேறு உத்தரவுகளை தொடர்ச்சியாக பிறப்பித்து வருகிறார். மேலும், இவரது பல்வேறு கருத்துக்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான முடிவுகள் உலக அளவில் அதிர்வலைகளையும், கடும் ... Read More