Tag: badulla
பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் உள்ள ஹாலி எல, ... Read More
பதுளை – ஹாலிஎல ரயில் பாதையை சீரமைப்பதற்கு இராணுவத்தினர் உதவி
பதுளைக்கும் – ஹாலிஎலவுக்கும் இடையிலான 179/60 மைல்கல்லுக்கு அருகிலுள்ள ரயில் பாதையில் நேற்று (01) ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக செயற்பட்ட, 2ஆவது இலங்கை ரைபில் ... Read More
பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
செல்பி எடுக்க முயன்ற ரஷ்ய பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (20) காலை பயணித்த ரயிலில் இருந்து தவறி விழுந்த ரஷ்ய நாட்டு பிரஜையான பெர்மினோவா ஒல்கா என்ற 51 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More
11 பேருக்கு மரண தண்டனை
ஊவா மாகாணத்தின் பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஊவா பரணகம கலஹகம கொலை வழக்கில் 11 பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ், இன்று (31) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 2004 ... Read More
கொழும்பு – பதுளை தபால் ரயில் இரத்து
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (27) இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த இரவு தபால் ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே ... Read More
கொழும்பு – பதுளை தபால் ரயில் இரத்து
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (26) இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு தபால் ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை தபால் ரயில் ... Read More