Tag: Bangladeshi cricket
தமிம் இக்பாலுக்கு திடீர் மாரடைப்பு
பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித்தலைவரான தமிம் இக்பாலுக்கு மைதானத்திற்கு விளையாடிக்கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷில் தற்போது டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் ... Read More