Tag: bannana
சுவற்றில் டேப் மூலம் ஒட்டப்பட்ட வாழைப்பழம்; பல கோடிக்கு விலைக்கு வாங்கி சாப்பிட்ட நபர்
சீனாவை பூர்வீகமாக கொண்ட கிரிப்டோகரன்சி தொழிலதிபர் ஒருவர் கடந்த வாரம் 6.2 மில்லியன் டொலருக்கு ஒரு வாழைப்பழ கலைப்படைப்பை வாங்கி பிரபலமடைந்தார். அவர் அந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதாக கொடுத்த வாக்கை தற்போது நிறைவேற்றியுள்ளார். நியூயோர்க்கில் ... Read More