Tag: Bipolar patients
இருதநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாளுக்கு நாள் நாட்டில் இருத நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார். ... Read More