Tag: bus
ஹட்டன் பஸ் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 34 பேரில் ஒருவர் உயிரிழப்பு
ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியின், பாடல்யால பகுதியில் இன்று (29) பிற்பகல் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த ... Read More
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 11 பேர் காயம்
மாத்தளை பிரதான வீதியில் நௌல நாளந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இன்று (26) காலை இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரு தனியார் பேருந்து மற்றும் ... Read More
ஹிக்கடுவையில் பேருந்து–முச்சக்கரவண்டி மோதி விபத்து ; 6 வயது சிறுமி பலி
காலி – கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவை, நாரிகம பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே ... Read More
புத்தாண்டுக்காக ஏப்ரல் 9 முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. இந்த விசேட சேவை ஏப்ரல் 9ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. தூர இடங்களுக்காக தினசரி ... Read More
வங்காளதேசத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து ; 23 பேர் பலி
பங்களாதேஷில் ராஜ்பாரி பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். டாக்கா நோக்கி பயணம் செய்த பேருந்து, தவுலத்தியா முனையத்தில் மிதவைப் பாலத்தில் ஏறும்போது பத்மா நதி ஆற்றில் ... Read More
கல்கிசை சந்தியில் பேருந்தும் காரும் மோதி விபத்து
கல்கிசை சந்தியில் இன்று (15) அதிகாலை பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த, சுற்றுலா சென்றவர்கள் திரும்பிக் கொண்டிருந்த பேருந்தும் காரும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் காருக்குப் ... Read More
நேபாளத்தில் பேருந்து விபத்து ; 17 பேர் பலி
நேபாளத்தில் பொக்ரா நகரிலிருந்து காத்மாண்டு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் ... Read More

