Tag: cancer

இலங்கையில் நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

Mithuna- January 30, 2026

இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதுடன், அவர்களில் சுமார் 40 பேர் தினமும் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனம் ... Read More

புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் உணவுகள்

Mithuna- March 17, 2025

உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயகரமான நோயாக புற்றுநோய் உள்ளது. ஆனால் புற்றுநோயை அதன் ஆரம்பத்திலேயே கண்டறியும்போது குணப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பலவித புற்றுநோய்கள், எதனால் ஏற்படுகின்றன என்பது இன்று வரை அறுதியிட்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், ... Read More

வயோதிபர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய்

Mithuna- March 6, 2025

வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. இதற்கு மோசமான பழக்கவழக்கங்களும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இல்லாமையும் முக்கியக் காரணங்களாகும் என்று தேசிய ... Read More

புற்றுநோயால் வருடாந்தம் 250 சிறுவர்கள் உயிரிழப்பு

Mithuna- February 13, 2025

புற்றுநோயால் வருடாந்தம் 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர், நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய் மற்றும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் ... Read More