Tag: car
கெசல்கமு ஓயாவிற்கு அருகில் கார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து -ஒருவர் பலி – இருவர் படுகாயம்
பலாங்கொடையிலிருந்து பொகவந்தலாவ ஊடாக கண்டி நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் கெசல்கமு ஓயாவிற்கு அருகில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே ... Read More
கல்கிசை சந்தியில் பேருந்தும் காரும் மோதி விபத்து
கல்கிசை சந்தியில் இன்று (15) அதிகாலை பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த, சுற்றுலா சென்றவர்கள் திரும்பிக் கொண்டிருந்த பேருந்தும் காரும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் காருக்குப் ... Read More
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் ; ஐவர் காயம்
நோர்ட்டன் பிரிட்ஜ் – லக்சபான பிரதான வீதியில் அவிசாவளை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. காரில் பயணித்த ஐவரில் மூவர் லக்சபான ... Read More
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து
யாழ்ப்பாணத்தில் இன்று (27) மடத்தடி பகுதியில், ஒரு இராணுவ வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்பட்டிராத நிலையில், விபத்து தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ... Read More
கொஸ்கம – பியகம பகுதியில் ரயில் மோதி கார் விபத்து ; மூவர் காயம்
கொஸ்கம-பியகம பகுதிகளில் நேற்று (27) பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த அதிவேக ரயில் ஒன்று கார் ஒன்றை மோதி விபத்துக்குள்ளாக்கியது. விபத்தில் கார் தூக்கி வீசப்பட்டு, அதில் இருந்த தந்தை, மகன் மற்றும் உறவினர் ... Read More
திடீரென தீப்பிடித்த கார்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (14) பயணித்த காரொன்று திடீரென தீபற்றி எரிந்துள்ளது. தீ விபத்தில் வாகனம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதுடன், காரில் இருந்தவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேக நெடுஞ்சாலை ... Read More
காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி
ஹட்டன் - கித்துல்கல வீதியில் 39ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேர் எதிரே மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பலத்த காயமடைந்த நிலையில் தெலிகம வைத்தியசாலையில் ... Read More

