Tag: cargo ship

கருங்கடல் நடுவில் இரண்டாக பிளந்த ரஷ்ய கப்பல்

Viveka- December 16, 2024

4,000 டொன் அளவில் எண்ணையை ஏற்றிச்சென்ற ரஷ்ய கப்பலொன்று நடுக்கடலில் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கப்பல் கருங்கடலில் சென்றுகொண்டிருக்கும் போது புயலில் சிக்கியதால் உடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஸுட்(Mazut) எனப்படும் கனரக எரிபொருள் எண்ணெயை ... Read More