Tag: Chemmani Burial Site
செம்மணி புதைகுழி அகழ்வு ; 255 மனித என்புக்கூட்டுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் எட்டாவது நாள் பணிகள் நேற்று (06) முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வின்போது மேலும் ஐந்து என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த ... Read More

