Tag: Chief Minister
தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை மொழிக்கொள்கையில் தெளிவாக உள்ளது
முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய பாஜக அரசுதான் மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தரமாட்டோம் என வீண்பிடிவாதம் பிடிக்கிறது. திமுக அரசு, அரசியல் சட்டத்தை மதிக்கினது. ... Read More
டெல்லி முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் யார் என அறிவிக்காமல், இன்று (20) பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ... Read More
தமிழக முதல்வருடன் ஜீவன்தொண்டமான் சந்திப்பு
இலங்கை தொழிலாள் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் தி.மு.க தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தார். Read More
இந்தி மொழியை புகட்டுவது கட்டாயமெனில் ஒழிப்பதும் கட்டாயம்
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் கீழ் மும்மொழியை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கான ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கடந்த சில ... Read More
இந்திய மீனவர்கள் கைது ; தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ... Read More
மீண்டும் காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார் உமர் அப்துல்லா
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் ... Read More
புதிய முதல் மந்திரியாக 21ம் திகதி பதவியேற்கிறார் அதிஷி
புது டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன்பிணை வழங்கியது. இதனால் முதல்-மந்திரி ... Read More