Tag: coconut grove
தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்க தீர்மானம்
தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க நடவடிக்கையெடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அவர், இதற்காக 5,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதி ... Read More