உள்ளூராட்சி சபை தேர்தல் ;  இதுவரை 302 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி சபை தேர்தல் ; இதுவரை 302 முறைப்பாடுகள் பதிவு

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி ) 302 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )