சமல் ராஜபக்ஷ லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

சமல் ராஜபக்ஷ லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று காலை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்.

வாக்குமூலம் வழங்க அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )