Tag: cricket
நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டி தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் ... Read More
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீ வைப்பு
வங்காளதேசத்தில் வன்முறை வெடித்ததையடுத்து, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகி, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்நிலையில் வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாராளுமன்ற உறுப்பினருமான மோர்டாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். ... Read More
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை
2024ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் பேரவை நேற்று (25) அறிவித்துள்ளது. இதன்படி, மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது. 8 அணிகள் ... Read More
ஆதாரங்களுடன் நிரூபித்தால் பதவி விலகுவேன்
தற்போது நடைபெறும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியின் வீரர்கள் இரவு விடுதிகளில் நேரத்தைச் செலவிட்டதாக எவரேனும் கூறினால் அதனை நிரூபிக்குமாறு சவால் விடுப்பதாக, விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ... Read More
நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி
டி20 உலகக் கிண்ண தொடரில் பங்கெடுத்திருந்த இலங்கை அணி வீரர்கள் இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியதீவுகளில் நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக் கிண்ண தொடரில் ... Read More
சாதனை படைத்த ஸாஹில் சௌஹான்
கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகக் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் என்ற சாதனையை படைத்திருக்கிறார் எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த ஸாஹில் சௌஹான். இவர் சைப்ரஸ் அணிக்கு எதிராக 27 பந்துகளில் சதம் அடித்து சாதனை ... Read More
சுப்பர் – 8 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய ... Read More