Tag: curfew

???? Breaking News : ஊரடங்கு சட்டம் தொடர்பான விசேட அறிவிப்பு

Mithu- September 22, 2024

நாடளாவிய ரீதியில் நேற்று (21) இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. Read More

ஊரடங்கு சட்டம் தொடர்பில் விசேட அறிவிப்பு

Mithu- September 22, 2024

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாதென்றும் அந்த நேரங்களில் பயணிப்போர் தமது அடையாள ஆவணங்களை காண்பித்து பயணிக்கலாமென்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. Read More

???? Breaking News : நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்

Mithu- September 21, 2024

இன்று (21) இரவு 10.00 மணி முதல்  நாளை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட்ட போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ... Read More

ஜனாதிபதி தேர்தல் 2024 :  தேவை ஏற்பட்டால்  உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் !

Viveka- September 21, 2024

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவசியமானால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர். தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட ... Read More

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே ஊரடங்கு சட்டம்

Mithu- September 19, 2024

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நேர்ந்தால், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும் ... Read More

பங்களாதேஷில் மீண்டும் கலவரம் :70 பேர் பலி : 3 நாட்கள் பொது விடுமுறை !

Viveka- August 5, 2024

பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் மீண்டும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அதற்கமைய நேற்று இடம்பெற்ற மோதல் காரணமாக 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என ... Read More