Tag: death

பசறை – பதுளை வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Mithu- December 19, 2024

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – பதுளை வீதியில் கோயில் கடைக்கு அருகாமையில் 45-50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை – பதுளை வீதியில் கோயில் ... Read More

மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழப்பு

Mithu- December 19, 2024

நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரனகஹவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதில் சிறுமி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவகத்தேகம - குருகெட்டியாவ பிரதேசத்தை சேர்ந்த ... Read More

ரயில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

Mithu- December 19, 2024

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (19) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கொட்டகலை ... Read More

எரிந்த நிலையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

Mithu- December 10, 2024

பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று (9) மாலை இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் சங்கரன் தோட்டம் ... Read More

காட்டு யானை தாக்கி ஆணொருவர் பலி

Mithu- December 9, 2024

நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஸ் பொபெல்ல பகுதியில் காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் போகஸ் பொபெல்ல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார். இவர் அந்தப் பகுதியில் உள்ள ... Read More

கஜேந்திரகுமாரின் ஜீப் வண்டி மோதி பெண்ணொருவர் பலி

Mithu- December 9, 2024

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதுண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் . யாசகத்தில் ஈடுபட்டு வந்த 70 வயதான பெண் ஒருவரே ... Read More

14 வயது சிறுமி கொலை ; ஒருவர் கைது

Mithu- December 6, 2024

பதினான்கு வயது சிறுமி கொலை செய்யப்பட்டு சடலம் கட்டப்பட்டு வரும் கழிவறை குழியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் தனது 14 வயது மகள் ... Read More