Tag: Democratic Republic of Congo
காங்கோவில் மீண்டும் தீவிரமடைந்த எபோலா பரவல் ; பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசுவில் கொடிய எபோலா வைரஸ் நோய் மீண்டும் அதிவேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இதூரி மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக எபோலா தொற்று ... Read More

