கண்டி – பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

கண்டி – பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

கண்டிக்கும் ,பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (12) வழமைக்குத் திரும்பியுள்ளன.

ரயில் பாதையில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக பேராதனைக்கும், கண்டிக்கும் இடையிலான ரயில் சேவைகள் நேற்று (12) தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )