Tag: Peradeniya

கண்டி – பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

Mithuna- June 12, 2025

கண்டிக்கும் ,பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (12) வழமைக்குத் திரும்பியுள்ளன. ரயில் பாதையில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக பேராதனைக்கும், கண்டிக்கும் இடையிலான ரயில் சேவைகள் நேற்று (12) தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read More

கண்டி – பேராதனை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Mithuna- June 11, 2025

கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. Read More

முச்சக்கர வண்டி கவிழ்ந்து இருவர் பலி

Mithuna- March 31, 2025

பேராதனை, ஏதன்டுவாவ பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்தாக  பொலிஸார் தெரிவித்தனர். Read More

ஹெரோயின் போதைப்பொருளுடன் மாமியும் மருமகளும் கைது

Mithuna- March 25, 2025

பேராதனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீரியகம பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முச்சக்கர வசண்டியொன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பெண்களைக் கைது செய்துள்ளனர். மாமி மற்றும் மருமகள் உறவு முறையான இவர்களிடமிருந்து ... Read More