முச்சக்கர வண்டி கவிழ்ந்து இருவர் பலி
பேராதனை, ஏதன்டுவாவ பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka