Tag: three-wheeler

ஹிக்கடுவையில் பேருந்து–முச்சக்கரவண்டி மோதி விபத்து ; 6 வயது சிறுமி பலி

Mithuna- April 8, 2026

காலி – கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவை, நாரிகம பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே ... Read More

லூனுவிலில் சாலை விபத்து ; முச்சக்கர வண்டி ஓட்டுநர் உயிரிழப்பு

Mithuna- March 25, 2026

லூனுவில பொலிஸ் எல்லைக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பகுதியில் நேற்று (24) இரவு இடம்பெற்ற சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தும்மலதெனியா – நினிகல்பொல சாலையில் தும்மலதெனியாவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியின் ... Read More

???? Breaking News : முச்சக்கர வண்டி கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு

Mithuna- March 23, 2026

இன்று (23) முதல் நாடு முழுவதும் முச்சக்கர வாகனங்களுக்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தேசிய போக்குவரத்து ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய கட்டணத்தின்படி, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 110 ஆகவும், ... Read More

எரிபொருள் விலை உயர்வு ; முச்சக்கர வண்டிக் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை

Mithuna- March 22, 2026

அரசாங்கம் அண்மையில் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளதைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டிகளின் ஆரம்ப கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என வண்டிச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இன்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேசிய முச்சக்கர வண்டிகள் ... Read More

புத்தளத்தில் முச்சக்கர வண்டி சாரதி கொலை ; 16 வயது சந்தேகநபர் கைது

Mithuna- February 23, 2026

புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைக் கொன்று வாகனத்தைக் கொள்ளையடித்ததாக 16 வயது சிறுவன் ஒருவரை புத்தளம் பொலிஸார் நேற்று (22) கைது செய்துள்ளனர். புத்தளம், திலடியா–ரத்மலையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் அவரது ... Read More

பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

Mithuna- November 5, 2025

ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று இன்று (05) விபத்துக்குள்ளானது. நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, வேண்டிகோனர் பகுதியில் வீதியை வீட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ... Read More

வீதியை விட்டு விலகி முச்சக்கரவண்டி விபத்து ; இருவர் காயம்

Mithuna- November 4, 2025

முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை , டீ சைட் காட்மோர் பகுதியிலேயே நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான ... Read More