
பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் ரஷ்யாவில் கைது
பாதாள உலகக் குழு உறுப்பினரான ரொடும்பே அமில என அழைக்கப்படும் அமில சம்பத் ரஷ்ய சட்ட அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலையடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது
CATEGORIES Sri Lanka