Tag: kandy
ஆடையின்றி மோட்டார் சைக்கில் ஓட்டியவர் கைது
கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக கடுகன்னாவ பொலிஸாரால் இன்று (03) காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட அமலாக்கப் பிரிவினரின் பெரும் முயற்சிக்குப் பிறகு 23 வயதுடைய குறித்த இளைஞன் கைது ... Read More
கண்டி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வைக்கப்பட்டுள்ள புத்தரின் புனித தந்ததாது கண்காட்சியினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதையடுத்து, குறித்த கண்காட்சி நடைபெறும் ... Read More
கண்டியை உலக புராதன கேந்திரத் தலமாக மாற்ற திட்டம்
கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. 2035 ஆம் ஆண்டாகும் போது பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்ட பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ... Read More
கண்டி-மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறப்பு
அண்மைய நாட்களில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக நேற்று (21) பிற்பகல் மூடப்பட்ட கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கண்டி மஹியங்கனை உடுதும்பர கஹட்டகொல்ல பகுதியிலிருந்து மேடுகள் மற்றும் பாறைகள் விழும் ... Read More
ஹட்டன் – கண்டி வீதியில் பஸ் விபத்து ; மூவர் பலி
ஹட்டன் – கண்டி வீதியில் மல்லியப்பூ சந்திக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (21) காலை 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஹட்டன் தனியார் பஸ் நிலையத்தில் இருந்து கண்டி ... Read More
காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் கைது
லங்கா டி10 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை விளையாட்டு குற்றங்களை தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது ... Read More
கண்டியில் சீனா பிரஜைகள் இருவர் கைது
இலங்கையில் சுற்றுலா விசாவில் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் இருவர் கண்டி சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து 47 மற்றும் 48 வயதுடைய குறித்த இரு ... Read More