Tag: diana gamage

டயானாவின் பிடியாணையை திரும்ப பெற உத்தரவு

Mithu- February 6, 2025

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து ஆஜர்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளை திரும்பப் பெற கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டயானா கமகே ... Read More

டயனா கமகேவுக்கு பிடியாணை

Mithu- February 6, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி பிடியாணை பிறப்பித்துள்ளார். Read More

டயானாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mithu- October 4, 2024

இலங்கையில் போலி ஆவணத்தை சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு ... Read More

டயனாவை பிணையில் விடுவிக்க உத்தரவு

Mithu- August 27, 2024

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமை வைத்திருத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகள் ... Read More

டயானா கமகேவிற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது

Mithu- August 5, 2024

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (05) தீர்ப்பளித்துள்ளது. Read More

“நான் குற்றவாளி அல்ல நிரபராதி” நீதிமன்றில் டயானா கமகே அறிவிப்பு

Mithu- August 1, 2024

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தாம் குற்றவாளி அல்ல நிரபராதி என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (01) கொழும்பு நீதவான் ... Read More

நீதிமன்றுக்கு ஆஜராகாத CID அதிகாரிகள் ; டயனாவுக்குப் பிணை

Mithu- May 21, 2024

போலி ஆவணங்களை சமர்பித்து, இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் டயனா கமகே இன்று (21) முன்னிலையான நிலையில், ... Read More