Tag: digital

மனித-யானை மோதலை கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை

Mithu- February 28, 2025

வடமத்திய மாகாணத்தில் மனித-யானை மோதலைக் குறைக்கும் நோக்கில் கடந்த இரண்டு வாரங்களில் யானைகள் நடமாடும் பகுதிகள், தற்போதுள்ள யானை வேலிகள், வனப் பகுதிகள் மற்றும் கண்காணிப்புச் சாவடிகள் கட்டுதல் மற்றும் GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரைபடமாக்கல் ஆகியவை ... Read More