Tag: dilith jayaweera
???? Breaking News : கட்டுப்பணம் செலுத்தினார் திலித் ஜயவீர
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர சார்பில் இன்று (13) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. அதன்படி அவர் சார்பில் டாக்டர் ஜி. வீரசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். Read More
சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீர
தாயக மக்கள் கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் தற்போது இடம்பெற்று வரும் சர்வஜன அதிகார மாநாட்டில் வைத்தே இந்த அறிவிப்பு ... Read More