Tag: Diwali

சஜித் பிரேமதாசவின் தீபாவளி வாழ்த்து!

Viveka- October 31, 2024

இலங்கை மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்து மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் இந்த விடயம் ... Read More

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்

Mithu- October 31, 2024

அமெரிக்கா வெள்ளை மாளிகையில், திங்கட்கிழமை (28), தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதன்போது, குத்துவிளக்கேற்றி ஜனாதிபதி ஜோ பைடன் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.  மேலும், ஜனாதிபதி ஜோ பைடன் தனது தீபாவளி வாழ்த்தை தெரிவித்தார். வெள்ளை ... Read More

எதிர்க் கட்சி தலைவரின் தீபாவளி வாழ்த்து செய்தி

Mithu- October 31, 2024

அறியாமை இருளை அகற்றி ஞானத்தின் ஒளியால் உலகமே ஒளிமயமாகட்டும்உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் இதயங்களை ஒளிமயமாக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, இலங்கை மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்து மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி ... Read More

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து செய்தி

Mithu- October 31, 2024

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நன்நாளில், வேறுபாடுகளை முழுமையாக இல்லாது செய்ய முன்வருவோம் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது தீபாவளி வாழ்த்துச் ... Read More

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Mithu- October 31, 2024

தீமை என்னும் இருளை நீக்கி, மனதில் தூய்மை எண்ணங்களை பரவச் செய்யும் தினமே 'தீபாவளி'. தீபங்களை வரிசைப்படுத்தி வைத்து வழிபாடு செய்யும் நாளாக இதனை போற்றுகிறோம். நரகாசுரன் என்னும் அசுரனை அழித்த தினத்தையே தீபாவளியாக ... Read More

தீபாவளி கொடுப்பனவு ரூ.10,000 இனால் அதிகரிப்பு

Mithu- October 30, 2024

தமிழ் மக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு அரச பெருந்தோட்ட கம்பனிகளால் வருடாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுத் தொகை பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில், பத்தாயிரம் ரூபாயாக இருந்த தொகை, 20,000 ரூபாயாக உயரும் ... Read More

தீபாவளியை முன்னிட்டு பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல் !

Viveka- October 30, 2024

ஊவா மாகாண சபையின் கீழுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்குவதற்கு ஊவா மாகாண ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாளைய தினம் (31) தீபாவளி ... Read More