Tag: drugs

பெருமளவான மாவாவுடன் ஒருவர் கைது

Mithu- March 9, 2025

கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடத்தை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று (08) முற்றுகையிட்டு ஒருவரை கைது செய்துள்ளனர். பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடத்தை ... Read More

போதை மாத்திரை மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Mithu- March 7, 2025

வவுனியாவில் போதை மாத்திரைகள் மற்றும்  ஹெராேயின் பாேதை பாெருளுடன் இளைஞர் ஒருவர் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ... Read More

போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருள் விற்பனை ; ஒருவர் கைது

Mithu- March 2, 2025

மரதன்கடவல பகுதியில் இணையவழி மூலம் விற்பனைக்காக குளிர்பான போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மரதன்கடவல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இணையவழி மூலம் போதைப்பொருள் ... Read More

போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

Mithu- February 26, 2025

12 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (26) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க ... Read More

அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

Mithu- February 3, 2025

அதீத போதைப்பொருள் பாவனையால் சுகவீனமுற்ற இளைஞன் ஒருவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (02) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை ... Read More

 06 கோடி ரூபா பெறுமதியான போதைப் மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Kavikaran- October 10, 2024

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமூகத்தை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காக சட்டவிரோத போதை மாத்திரிகளை கொண்டு சென்றவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா ... Read More

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithu- August 19, 2024

மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுணாவ சந்திக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (18) கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவை பிரதேசத்தைச் ... Read More