Tag: election

தோல்வியை சந்தித்த முன்னாள் எம்.பிக்கள்

Mithu- November 15, 2024

10ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற  பொதுத்தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சிலர் இம்முறை இடம்பெற்ற தேர்தலில் தமது ஆசனத்தை ... Read More

கட்சிகள் பெற்றுக்கொண்ட மேலதிக ஆசனங்கள்

Mithu- November 15, 2024

நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய 6,863,186 வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியினருக்கு 18 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் 1,968,716 வாக்குகளை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு 05 ... Read More

வன்னியில் வெற்றி பெற்ற நபர்கள்

Mithu- November 15, 2024

தேசிய மக்கள் சக்தி (NPP) - 2 ஆசனங்கள்1. செல்வத்தம்பி திலகநாதன் - 10,6522. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் - 9,280 ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்1. அப்துல் ரிஷாட்  ... Read More

யாழில் வெற்றி பெற்ற நபர்கள்

Mithu- November 15, 2024

தேசிய மக்கள் சக்தி (NPP) - 3 ஆசனங்கள் 1. கருணநாதன் இளங்குமரன் - 32,1022. ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா - 20,4303. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் - 17,579 இலங்கை தமிழரசு கட்சி (ITAK) ... Read More

மாத்தளையில் வெற்றி பெற்ற நபர்கள்

Mithu- November 15, 2024

தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள் 1. கமகெதர திஸாநாயக்க - 100,6182. சுனில் பியன்வில - 56,9323.  தீப்தி வாசலகே - 47,4824. தினேஷ் ஹேமந்த பெரேரா - 43,455   ஐக்கிய ... Read More

மாத்தறையில் வெற்றி பெற்ற நபர்கள்

Mithu- November 15, 2024

தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள் 1. சுனில் ஹதுனெத்தி- 249,2512. சரோஜா போல்ராஜ் - 148,3793.  எல்.எம் அபேவிக்ரம - 68,1444.  அக்ரம் இல்யாஸ்- 53,8355. கம்மெத்தகே அஜந்த - 48,8206. ... Read More

அதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

Mithu- November 15, 2024

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றில் 123 ஆசனங்களை ... Read More