Tag: election

பதுளையில் வெற்றி பெற்ற நபர்கள்

Mithu- November 15, 2024

தேசிய மக்கள் சக்தி (NPP) - 6 ஆசனங்கள் 1. சமந்த வித்யாரத்னா - 208,2472.  கிட்ணன் செல்வராஜ் - 60,0413.  அம்பிகா சாமுவேல் - 58,2014.  ரவீந்திர பண்டார - 50,8225. சுதத் ... Read More

காலியில் வெற்றி பெற்ற நபர்கள்

Mithu- November 15, 2024

தேசிய மக்கள் சக்தி (NPP) - 7 ஆசனங்கள் 1. நலின் ஹேவகே - 274,7072. ரத்ன கமகே - 113,719  3. நயனதாரா பிரேமதிலகே - 82,058  4. நிஷாந்த சமரவீர - ... Read More

பொலன்னறுவையில் வெற்றி பெற்ற நபர்கள்

Mithu- November 15, 2024

தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள் 1. ரி.பீ. சரத் - 105,1372. ஜகத் விக்ரமரத்ன - 51,3913. சுனில் ரத்னசிறி - 51,0774. பத்மசிறி பண்டார - 45,096 ஐக்கிய மக்கள் ... Read More

கொழும்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

Mithu- November 15, 2024

தேசிய மக்கள் சக்தி - 788,636 வாக்குகள் (14 ஆசனங்கள்)  ஐக்கிய மக்கள் சக்தி - 208,249 வாக்குகள் (4 ஆசனங்கள்)  புதிய ஜனநாயக முன்னணி - 51,020 வாக்குகள்  ஶ்ரீ லங்கா பொதுஜன ... Read More

கம்பஹா மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

Mithu- November 15, 2024

தேசிய மக்கள் சக்தி - 898,759 வாக்குகள் (16 ஆசனங்கள்)  ஐக்கிய மக்கள் சக்தி - 150,445 வாக்குகள் (3 ஆசனங்கள்)  ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 49,516 வாக்குகள்  புதிய ஜனநாயக ... Read More

???? Breaking News : தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை

Viveka- November 15, 2024

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின்  தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவேமுதல்தடவை. Read More

அநுராதபுரம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்

Mithu- November 15, 2024

தேசிய மக்கள் சக்தி (NPP)- 331,692 வாக்குகள் (7 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 98,176 வாக்குகள் (2 ஆசனங்கள்) புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 29,961 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ... Read More