Tag: Ella-Wellawaya

எல்ல-வெல்லவாய பகுதியில் போக்குவரத்துக்கு தடை

Mithuna- April 2, 2025

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் பாதையின் ஒருமருங்கு போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது. மண் மேடுகள் மற்றும் பாறைகள் வீதியில் விழுந்ததன் காரணமாகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் ... Read More