Tag: families
கண்டி மாவட்டத்தில் 30,000 குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது
அனர்த்தத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.25,000 கொடுப்பனவு, கண்டி மாவட்டத்தில் 30,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார். கிராம அலுவலர்கள் பிரதேச செயலகங்களுடன் ... Read More
சீரற்ற காலநிலை ; 7395 குடும்பங்கள் பாதிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் ... Read More
மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் குடும்பங்களில் பாடசாலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான புதிய கல்வி நிகழ்ச்சித்திட்டம்
சனாதிபதி நிதிய சட்டத்தின் ஏற்பாடுகள் பிரகாரம் மாணவர்களின் கல்வியைத் தொடர்வதற்கான கல்வி உதவி வழங்குதலின் கீழ் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குடும்பங்களின் பாடசாலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்காக புதியதொரு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சனாதிபதி நிதியம் ... Read More
மாத்தறை மாவட்டத்தின் 67 பயனாளிக் குடும்பங்களுக்காக புதிய வீடுகள் அன்பளிப்பு
ஒக்டோபர் 5ம் திகதி உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைத்தினால் மேற்கொள்ளப்படும் “தமது இடம் -அழகான வாழ்க்கை” தேசிய வேலைத் திட்டத்தை முன்னிட்டு மாத்தறை மாவட்டத்தின் வீடற்ற ... Read More
கரூர் சம்பவம் ; இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் இழப்பீடு
தமிழ்நாடு - கரூரில் நேற்று (27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் ... Read More
???? Breaking News : எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து ; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானம்
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது. எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் ... Read More
ஹட்டன் தீ விபத்தில் 20 குடும்பங்கள் பாதிப்பு
ஹட்டன் - செனன் தோட்டத்தில் கே.எம்.பிரிவில் நேற்று (03) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேரின் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், இந்த குடியிருப்புகளில் இருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த குடியிருப்புகளில் ... Read More

