Tag: financial
கழிவு முகாமைத்துவத்திற்காக Garbage Compactors கொள்வனவு செய்ய ஜப்பான் நிதியுதவி
கழிவுகளை ஏற்றிச் செல்வதற்காக பாவிக்கப்படும் Garbage Compactors கொள்வனவு செய்வதற்காக 300 மில்லியன் ஜப்பானிய யென் நிதிக்கொடையை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 09 ... Read More