HomeSri LankaMain Newsடெய்சி ஆச்சி கைது MithuMarch 5, 2025 1:59 pm 0இன்று (05) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான டெய்சி ஃபாரஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Views: 216 CATEGORIES Main NewsPolitics newspolticsSri Lanka TAGS arrestDaisy AchiSri lanka Share ThisAUTHORMithu