Tag: heavy rain
ஆர்ஜென்டினாவில் கனமழை ; 10 பேர் பலி
ஆர்ஜென்டினாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர். ஆர்ஜென்டினாவில் பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் பாஹியா பிளான்கா பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதுபற்றி ... Read More
சவுதி அரேபியாவில் கனமழை ; வெள்ளக்காடாக மாறிய மெக்கா
பாலைவன நாடான சவுதி அரேபியாவில் பெய்த மிக கனமழையால் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. புனித நகரங்களான மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டாவில் பெய்த அதி கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து கடுமையாக ... Read More
அம்பாறை மாவட்டத்தில் பலத்த மழை
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழமுக்கம் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கமாகி தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக அடைமழை ஏற்பட்டு வெள்ள நிலைமை காணப்படுகின்றது. அம்பாறை ... Read More
யாழில் கடும் மழை ; 2,294 பேர் பாதிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 வீடுகள் சேதமடைந்துள்ளன என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார் . மேலும், பாதிக்கப்படக்கூடிய ... Read More
பிலிப்பைன்சில் கனமழை ; பலி எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழையால் டிராமி புயல் உருவானது. இந்தப் புயல் அங்குள்ள பல மாகாணங்களை புரட்டிப் போட்டது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று ... Read More
நாட்டில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காலி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய ... Read More
சீனாவில் கனமழையில் சிக்கி 11 பேர் பலி
வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் ... Read More