Tag: israel

???? Breaking News : லெபனான் மீது இஸ்ரேல் திடீர்த் தாக்குதல்

Mithu- July 31, 2024

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பிட்ட சில இலக்குகள் மீது தாக்குதலை நடத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. Read More

இஸ்ரேலிய கட்டுப்பாட்டு கோலன் குன்று தாக்குதலால் லெபனானுடன் முழு அளவில் போர் வெடிக்கும் அச்சம் !

Viveka- July 29, 2024

லெபனானில் இருந்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்றில் 12 சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து தெற்கு லெபனானின் பல இலக்குகள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியநிலையில் முழு ... Read More

காசாவில் போர் தொடங்கி 09 மாதங்கள் நிறைவு !

Viveka- July 8, 2024

காசா போர் நேற்றுடன் (7) ஒன்பதாவது மாதத்தை எட்டிய நிலையில் இஸ்ரேல் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்திருப்பதோடு பலஸ்தீன போராளிகளுடனான மோதல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் போர்நிறுத்தம் ஒன்றுக்கான புதிய இராஜ ... Read More

லெபனானுக்கு இராணுவத்தை அனுப்பினால் தீவிரமான போரை இஸ்ரேல் எதிர்கொள்ளும் – எச்சரிக்கும் ஈரான்

Viveka- July 1, 2024

இஸ்ரேல் லெபனானுக்கு இராணுவத்தை அனுப்பினால் அந்த நாட்டின் மீது தீவிரமான போர் நடத்தப்படும் என ஐ.நா சபை கூட்டத்தில் ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர்காட்ஸ், இந்த ஒரு கருத்தே ... Read More

வடக்கு காசாவில் முன்னேறும் இஸ்ரேலியப் படை பலஸ்தீனரை தெற்கை நோக்கி செல்ல உத்தரவு !

Viveka- June 29, 2024

வடக்கு காசாவின் காசா நகர சுற்றுப்புறத்திற்குள் நுழைந்த இஸ்ரேலியப்படை அங்குள்ள பலஸ்தீனர்களை தெற்கை நோக்கிச் செல்ல உத்தரவிட்டபபோதும், தெற்கின் ரபா நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வருவதோடு சரிமாரி வான் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன. ... Read More

வான்வழி தாக்குதலில் ஹமாஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு !

Viveka- June 21, 2024

காசா வடக்கு எல்லை பகுதியான பெய்ட் ஹனௌனில் (Beit Hanoun) நடத்தப்பட்ட வான்வளி தாக்குதலில் ஹமாஸ் கமாண்டர் அகமது அல்-சவர்கா (Ahmed Al-Sawarka ) உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பெய்ட் ஹனௌனில் ... Read More

“50 சதவிகித ஹமாஸ் அமைப்பினரை வீழ்த்திவிட்டோம்”

Mithu- June 18, 2024

ஹமாஸ் அமைப்பினர்  கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த ... Read More