Tag: isreal
போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் தாக்கும்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காசவில் தற்போதைக்கு போரை நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். போர் தொடங்கி ... Read More
ஆசாத் ஆட்சி முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் வரவேற்பு
சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசு இரு தசாப்தங்களாக நடந்து வந்த சூழலில், அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் போராட்டம் மறுபுறம் நடந்து வருகிறது. அந்நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் ... Read More
பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை
இஸ்ரேல் நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் ... Read More
இஸ்ரேல்- லெபனான் இடையே போர் நிறுத்தம் தொடங்கியது
ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் ... Read More
லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் முடிவுக்கு வருகிறது
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இன்று, மத்திய கிழக்கில் இருந்து எனக்கு ஒரு ... Read More
ஹிஸ்புல்லாவுடன் விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான சண்டையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மறுநாளில், அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி ஹிஸ்புல்லா ... Read More
அறுகம்பை பகுதிக்கான பயணத்தடையை நீக்கியது இஸ்ரேல்
இலங்கையின் அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கைகளை நீக்க இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இஸ்ரேல் அக்டோபர் 23ஆம் திகதியன்று ... Read More