Tag: Jeevan Thondaman

ஹட்டன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்

Mithu- March 4, 2025

ஹட்டன் செனன் தோட்டம், கே.எம். பிரிவு தோட்ட தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு (03) தீப்பரபல் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ... Read More

தமிழக முதல்வருடன் ஜீவன்தொண்டமான் சந்திப்பு

Mithu- February 19, 2025

இலங்கை தொழிலாள் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் தி.மு.க தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தார். Read More

இந்திய தூதுவருடன் இதொகா பிரதிநிதிகள் சந்திப்பு

Mithu- February 11, 2025

இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் நேற்று (10) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர் . கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா ... Read More

பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக ஜீவன் தொண்டமான்

Mithu- December 8, 2024

பாராளுமன்றத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நேற்று முன்தினம் (06) ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ... Read More

இது முடிவல்ல ஆரம்பம் மட்டுமே

Mithu- November 25, 2024

“இது முடிவல்ல ஆரம்பம் மட்டுமே, ஐந்து வருடங்களின் பின்னர் பல மாற்றங்களுடன் பலமான தொழிற்சங்கமாக மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம்.” என இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நுவரெலியா, நானுஓயா ... Read More

ஜனவரி மாதம் தொடக்கம் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ள இருக்கின்றோம்

Mithu- November 25, 2024

"அரை மனதுடன் நூறு அங்கத்தவர்கள் இருப்பதைவிட, முழு மனதுடன் பத்து அங்கத்தவர்கள் என்னுடன் இருந்தால் நான் கட்சியை மீள உறுதியாக கட்டியெழுப்புவேன் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். உடபுஸ்ஸல்லாவ, கோணகலை மற்றும் ராகல ஆகிய காரியாலயங்களுக்கு ... Read More

ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ஜீவன் தொண்டமான்

Mithu- November 14, 2024

இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பொதுத்தேர்தலுக்கான தனது வாக்குரிமையை பயன்படுத்தினார். கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, வாக்களித்தார். மக்கள் மதியம் வரை காத்திருக்காது இயலுமானவரை காலைவேளையிலேயே வாக்குரிமையை ... Read More