ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ஜீவன் தொண்டமான்

ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ஜீவன் தொண்டமான்

இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பொதுத்தேர்தலுக்கான தனது வாக்குரிமையை பயன்படுத்தினார்.

கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, வாக்களித்தார்.

மக்கள் மதியம் வரை காத்திருக்காது இயலுமானவரை காலைவேளையிலேயே வாக்குரிமையை பயன்படுத்துமாறு மக்களிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)