Tag: election
வாக்களித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் திரளாக கூடிவிட்டு நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் ... Read More
75,064 வாக்குச்சாவடிகளில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியது
இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாகவாக்குப்பதிவு நடைபெறுகிறது.. இன்று தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.மக்கள் அனைவரும் தடையின்றி வாக்களிக்க ... Read More
ரணிலுடன் கூட்டிணைவதாக சஜித் அறிவிப்பு
மக்களுக்கான ஒரு நாட்டையும் அரசாங்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும்ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகியன ஒன்றிணையவுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மறைந்த சிரேஷ்ட அரசியல்வாதி காமினி திஸாநாயக்கவின்84-வது ... Read More
வட கொரியாவில் தேர்தல் ; கிம் ஜாங் உன் மீண்டும் அபார வெற்றி
வட கொரியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தலைவர் கிம் ஜாங்-உன் 99.97% வாக்குகளுடன் மற்றொரு மகத்தான வெற்றியைப் பெற்றார். அந்தப் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், சிலர் பேனாவால் அவரது பெயரை அடித்துவிட்டு, அவருக்கு ... Read More
ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்
சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் சமூகத்தின் ஒரு சாராருக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அனைத்து மக்களும் அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கத்தக்க சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கிராமிய அபிவிருத்தி, ... Read More
ஜப்பான் பிரதமர் தேர்தலில் சனே டக்காச்சி வெற்றி
ஜப்பான் பிரதமராக கடந்த ஒக்டோபரில் பதவியேற்ற சனே டக்காச்சிக்கு (Sanae Takaichi) மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவு நிலவி வந்தது. இருப்பினும், பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மை மட்டுமே இருந்தது. தனது ... Read More
7வது முறையாகவும் யோவேரி முசேவேனி உகாண்டா ஜனாதிபதியாகினார் தேர்தல் முடிவில் மோசடி என எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
உகாண்டா ஜனாதிபதித் தேர்தலில் யோவேரி முசேவேனி ஏழாவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளார் . 81 வயதான அவர் 40 ஆண்டுகளாக உகாண்டாவை ஆட்சி செய்து வருகிறார் . இம்முறை தேர்தலில் அவர் 71 சதவீத ... Read More

