அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதியை சந்தித்தார்

அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதியை சந்தித்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (07) காலை அட்டமஸ்தானாதிபதி கண்டி பிரதம சங்கநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரரை சந்தித்து ஒரு சிறிய கலந்துரையாடலை மேற்கொண்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து ஜனாதிபதி சங்க நாயக்க தேரருக்கு தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )