Tag: Jeevan Thondaman
நோர்வூட் பிரதேச செயலகம் தற்போது இருக்கும் கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கும்
நோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகருக்கு இடமாற்றம் செய்யப்படாமல், தற்போது இருக்கும் கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானிடம், நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் தெரிவித்துள்ளார். நோர்வூட் ... Read More
சந்தோஷ் ஜா – ஜீவன் தொண்டமான் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில், நேற்று (12) மாலை இந்த சந்திப்பு ... Read More
வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஜீவன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (20) நுவரெலியா மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 2025 வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில், ... Read More
ஹட்டன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்
ஹட்டன் செனன் தோட்டம், கே.எம். பிரிவு தோட்ட தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு (03) தீப்பரபல் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ... Read More
தமிழக முதல்வருடன் ஜீவன்தொண்டமான் சந்திப்பு
இலங்கை தொழிலாள் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் தி.மு.க தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தார். Read More
இந்திய தூதுவருடன் இதொகா பிரதிநிதிகள் சந்திப்பு
இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் நேற்று (10) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர் . கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா ... Read More

